Velicham

Wed092018

About Us Vision Mission Contact us Gallary

தொழிலாளர் பிரச்சினைகளுக்கு குலசேகரன் நிச்சயம் தீர்வு காண்பார்- இந்திரா காந்தி


பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்

குலசேகரன் மனிதவள அமைச்சராக பதவியேற்கவுள்ள மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக திருமதி இந்திரா காந்தி தெரிவித்தார்

தனது பிள்ளைகள் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து நடத்திய சட்டப் போராட்டத்தில் பெரும் துணையாக இருந்தவர் எம்

குலசேகரன்

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் அவ்வழக்கில் வெற்றி பெற்றதற்கு குலசேகரனே முழு காரணம் ஆவார்

ஒரு வழக்கறிஞராக இருந்து மதமாற்ற சட்டப் போராட்டத்தில் வெற்றியை தேடி தந்த குலசேகரன் நிச்சயம் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்று தொழிலாளர் வர்க்கத்தின் நிலையான வாழ்வாதாரத்திற்கு அடித்தளமிடுவார்

அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு குலசேகரன் நிச்சயம் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது என திருமதி இந்திரா காந்தி குறிப்பிட்டார்

தனது முன்னாள் கணவரால் மூன்று பிள்ளைகள் மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து திருமதி இந்திரா காந்தி நடத்திய சட்டப் போராட்டத்திற்கு துணையாகவும் வழக்கறிஞராகவும் ஆஜராகி வெற்றியை தேடி தந்தவர் குலசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது

This is an example of a HTML caption with a link.
This is an example of a HTML caption with a link.
This is an example of a HTML caption with a link.
This is an example of a HTML caption with a link.
This is an example of a HTML caption with a link.
This is an example of a HTML caption with a link.

தொடர்புடையவை


5 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி நீக்கம்: பக்காத்தான் ஏற்றுக்கொள்ளாது

Consequat id Nam augue

மந்திரி புசார் என்ற வகையில் தமது அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயன்றனர் என்ற காரணத்தை மேற்கோள்காட்டி, 5 ஆட்சிக்குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் ச

Read more...



ஜசெக-பிகேஆர் மோதல்

Consequat id Nam augue

பக்காத்தான் ஹராப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஜசெக மற்றும் பிகேஆர் ஆகிய கட்சிக ளுக்கு இடையே நிலவும் சச்சரவுகளினால் பாஸ் க

Read more...



மகாதிர்: ஆட்சியாளர்கள் வெறும் இரப்பர் முத்திரைகள் அல்ல

Consequat id Nam augue

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஆட்சியாளர்கள் வெறும் இரப்பர் முத்திரைகள் அல்ல என்றும் அவர்களுக்கு நிர்வாகப் பொறுப்புகளும் உண்டு

Read more...



எதிர்ப்புக் குழு: புதிய பிரதமரை மக்களே ஜனநாயக முறைப்படி தீர்மானிக்கட்டும்

Consequat id Nam augue

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிரான குடிமக்கள் பிரகடனத்துக்குப் பின்னணியில் உள்ள குழு, நஜிப் பதவி விலகினால் அவரை அடுத்து யார் பிரதமர் ஆ

Read more...



இசை

சுகாதாரம்

கல்வி

ஃபேஷன்

கேளிக்கை