Velicham

Wed092018

About Us Vision Mission Contact us Gallary

134 தமிழ்ப்பள்ளிகளுக்கு புதிய நகல் இயந்திரம்


Mani Ram ஈப்போ, பிப்


23- பேராக் மாநிலத்திலுள்ள 134 தமிழ்ப்பள்ளிகளுக்கு புதிய நகல் இயந்திரம் (போட்டோஸ்டெட் மிஷன்) வழங்குவற்கு மாநில அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ தெரிவித்தார். கடந்த 2010ஆம் ஆண்டில் டான்ஸ்ரீ எஸ்.வீரசிங்கம் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக இருந்தபோது 134 தமிழ்ப்பள்ளிகளுக்கும் நகல் இயந்திரம் வழங்கப்பட்டது


ஆறு வருடங்களை கடந்து விட்ட நிலையில் அதனை பராமரிப்பதற்கு அதிக செலவீனம் ஏற்படுகிறது. இந்நிலையில் புதிய நகல் இயந்திரம் வேண்டும் என பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் முன்வைத்த கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கேற்ப புதிய நகல் இயந்திரம் அடுத்த வாரம் தொடங்கி தமிழ்ப்பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என டத்தோ இளங்கோ குறிப்பிட்டார்.


தொடர்புடையவை


ரப்பர் மரக் கிளையில் தூக்கில் தொங்கிய பெண்

Consequat id Nam augue

24 டிசம்பர்- அலோர்காஜா, பாயா ரும்புட்டில் அமைந்துள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரப்பர் மரக்கிளையில் தூக்கில் தொங்கிய ந

Read more...



பேச்சா மீது லோரி மோதல் தம்பதிகள் பலி!

Consequat id Nam augue

‘பேச்சா’ வண்டியில் பயணம் செய்த தம்பதியினர், லோரி மோதியதால், பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் ஜாலான் மகாராஜா லேலாவில் நடந்தது. கோ இயோ ஹோக

Read more...



“நாம் எங்கே போகிறோம்” – குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் இலக்கிய உரை!

Consequat id Nam augue

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் இலக்கியச் சொற்பொழிவு எதிர்வரும் செவ்வாய்க்கி

Read more...



பசுபதியின் கருத்துகளை தவறாக மேற்கோள் காட்டப்பட்டு, தவறாக புரிந்துகொள்ளப்பட்டது

Consequat id Nam augue

கபாலி திரைப்படம் நிழலா, நிஜமா? என்ற கேள்விகளின் வழி இந்திய சமூகத்தில் உள்ள சமூக பிரச்சனைகளின் ஆய்வு களமாக ஒரு நிகழ்ச்சியை டெனிசன் ஜெயசூரியா நடத்தி

Read more...



இசை

சுகாதாரம்

கல்வி

ஃபேஷன்

கேளிக்கை