Velicham

Wed092018

About Us Vision Mission Contact us Gallary

தேர்தல் செய்திகள்


157 முறை தோல்வியடைந்த தேர்தல் மன்னன் மோடியை எதிர்த்து போட்டி


கண்டிப்பாக போட்டியிட மத்திய அமைச்சர்களை நிர்பந்திக்கும் காங்கிரஸ் மேலிடம்


மோடியும் நல்ல தலைவர்தான் சரத்பவார் கிளீன் சர்டிபிகேட்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சகருத்து கணிப்பில் சீமாந்திராவில் ஜெகன் தெலங்கானாவில் ராவ் பெருமளவு தொகுதிகளை கைப்பற்றுவார்கள்?

மாணவர்களிடையே கட்டொழுங்கை மேம்படுத்த போலீஸ் தொடர்பு அதிகாரி நியமனம்


தங்கமணி ராமமூர்த்தி சுங்கை சிப்புட், பிப்.7- பள்ளிகளில் நிலவும் பல்வேறு சமூகச் சீர்கேடுகளை களையும் வகையில் அரச மலேசிய போலீஸ் படை ஆக்ககரமான திட்டத்தை தொடங்கியுள்ளது. Jom Ke Sekolah எனும் திட்டம் நாடு முழுவதும் உள்ள ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகளில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வழி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகள் போலீஸ் அதிகாரிகள் தொடர்பு அதிகாரியாக பனியாற்றும் வேளையில் அங்கு நிகழும் பல்வேறு சமூகச் சீர்கேடுகளுக்கு தீர்வு காண வழி வகுக்கப்படும. மாணவர்களிடையே காணப்படும் கட்டொழுங்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் ஆக்கப்பூர்வ நடவடிக்கையாக இத்திட்டம் அமைகிறது. இங்குள்ள மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியில் இத்திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் முத்து இத்திட்டத்தை தொடக்கி வைத்தார். அதோடு அரச மலேசிய போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்காரின் அறிக்கை நகலையும் வாசித்தார். பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், போலீஸ் படை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையாக அமையும் இந்த திட்டத்தின் வழி மாணவர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இங்குள்ள புகார் பெட்டியில் தெரிவிக்கலாம். அதற்கு உரிய தீர்வினை காண பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றார். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையவை


வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிப்பு காலத்தின் கட்டாயமா?

Consequat id Nam augue

ஆகிய படங்கள் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றவை. இந்த படங்கள் இன்றும் தமிழக ரசிகர்களால் பேசப்படுகின்றன. அந்தளவுக்கு அந்த படங்களில் காதல், க

Read more...



மாணவனின் புத்தகப் பைக்குள் பாம்பு! ஏகப்பட்ட பரபரப்பு வலைத் தளங்களில்.!

Consequat id Nam augue

"சார், என்னுடைய பள்ளிப் புத்தகப் பையில் பாம்பு இருக்கு சார்..."என்று ஓர் ஆரம்பப்பள்ளி மாணவன் முன்பெல்லாம் சொல்லி யிருந்தால் அது ஏதோ உளறல் என்று உதறித

Read more...



40 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை

Consequat id Nam augue

டிசம்பர் 10 Jeyan: நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்கும் பரிந்துரையை கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிற

Read more...



இனி தமிழ்வழிமட்டும் உயர் நுணுக்க அறிவியல் ....

Consequat id Nam augue

ஆழ்கற்றல் ஆழ்ந்து கற்றல் என்பது மென் இயக்கிகளின் அமைவுசார் கற்றல் முறைகளில் ஒரு முக்கியமான வகையாகும் இந்தக் கற்றல் உத்திகள் என்பன குறிப்பிட்ட

Read more...



Subcategories

  • Europe

    Ut fames Duis nibh arcu pede elit nibh at risus tempus. Nulla semper ac nec sit massa In Curabitur id risus sit. Non ante gravida eros quis justo sed nonummy et Donec et. Hendrerit velit orci sagittis eu Aenean pharetra faucibus eu laoreet nunc. Tincidunt nulla a Nulla eu convallis scelerisque sociis nulla interdum et. Cursus senectus aliquet pretium at tristique hac ullamcorper adipiscing et Donec. Enim montes parturient.

  • U.S. Politics

    Hac Morbi ac leo at felis at convallis ante magnis nibh. Tincidunt cursus quam dis ut aliquet ac Vivamus netus suscipit id. Velit tortor ornare tellus quis nec.

  • Middle East

    Hac Morbi ac leo at felis at convallis ante magnis nibh. Tincidunt cursus quam dis ut aliquet ac Vivamus netus suscipit id. Velit tortor ornare tellus quis nec.

  • Africa

    Tincidunt nulla a Nulla eu convallis scelerisque sociis nulla interdum et. Cursus senectus aliquet pretium at tristique hac ullamcorper adipiscing et Donec. Enim montes parturient.

  • Science

    Ipsum lorem Vestibulum Nam lacinia Curabitur euismod eu urna neque nibh. Donec elit Integer malesuada eros dolor Suspendisse id ornare tincidunt Morbi. Nisl libero ac fermentum vel sed laoreet justo tempus magna.

  • Pacific

    Ipsum lorem Vestibulum Nam lacinia Curabitur euismod eu urna neque nibh. Donec elit Integer malesuada eros dolor Suspendisse id ornare tincidunt Morbi. Nisl libero ac fermentum vel sed laoreet justo tempus magna.