Velicham

Wed092018

About Us Vision Mission Contact us Gallary

தேர்தல் செய்திகள்


157 முறை தோல்வியடைந்த தேர்தல் மன்னன் மோடியை எதிர்த்து போட்டி


கண்டிப்பாக போட்டியிட மத்திய அமைச்சர்களை நிர்பந்திக்கும் காங்கிரஸ் மேலிடம்


மோடியும் நல்ல தலைவர்தான் சரத்பவார் கிளீன் சர்டிபிகேட்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சகருத்து கணிப்பில் சீமாந்திராவில் ஜெகன் தெலங்கானாவில் ராவ் பெருமளவு தொகுதிகளை கைப்பற்றுவார்கள்?

பினாங்கில் 16 ஆதறவற்ற இல்லங்களைச் சேர்ந்த 400 மாணவர்களுக்கு தல 100 வெள்ளி அன்பளிப்பு .


January 16 Suguna muniandy:- பள்ளிதொடங்கி விட்டாலே பள்ளி மாணவர்களுக்கு தேவையான செலவினங்கள் , கட்டணங்கள் , புத்தகங்கள் என வெவ்வேறு செலவுகளை கருத்தில் கொண்டும் அச்செலவுகளை ஈடுகட்டுவதற்காக 400 பள்ளி மாணவர்களுக்கு மலேசிய சமய ஆலேசனை மன்றம் தல 100உதவி நிதியாக வழங்கியது . இந்த உதவி நிதி வழங்கும் நிகழ்வு பினாங்கு மெதடிஸ் ஆண்கள் பள்ளியில் நடைப்பெற்றது . மாணவர்களுக்கு உதவி நிதியை ஆயீர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹோன் வாய் , பினாங்கு மாநில முதல்வரின் சார்பில் சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்ட அவர் உட்பட பினாங்கு மாநில மலேசிய சமய ஆலேசனை மன்றத்தின் தலைவர் ஜம்.ஸ் தோங், ஆகிகாசோலைகளை யோர் ஆதரவற்ற இல்லங்களீின் பிரதிநிதிகளிடம் கசோலைகளை எடுத்து வழங்கினர் . இந்து , சீக்கீயர் , புத்த , கிறிஸ்தவர்கள் ஒருமித்த மன்றமாக விளங்கும் மலேசிய சமய ஆலோசனை மன்றம் கடந்த ஆண்டுகளிலிருந்து தொடர்ச்சியாக மாணவர்களுக்கு இதுபோன்ற உதவிகளை வழங்கி வருகின்றது . மன்றத்தின் சேவை போற்றக்குடியது என இந்து சங்கம் சார்பில் கலந்துக் கொண்ட மலேசிய இந்து சங்கத்தின் தேசிய இளைஞர் பிரிவு தலைவரும் பினாங்கு மாநில உதவி தலைவருமான ஆ தர்மன் தெரிவித்தார் . இனம் மதங்களை கடந்து வழங்கும் சேவையானது இறைவனுக்கு சேவை செய்வதற்கு ஒப்பானதாகும் இது போன்ற சேவைகள் வருங்காலத்தில் தொடர்ந்து வழங்கப்போவதாக இந்நிகழ்வின் ஏற்பாட்டளருமான அவர் மேலும் கூறினார்

தொடர்புடையவை


யூ பி எஸ் ஆர் சான்றிதழ் பெற மாணவர்கள் பெற்றோர் எதிர்பார்ப்பு...

Consequat id Nam augue

சுகுணா முனியாண்டி நவ 17 இவ்வாண்டுக்கான யூ .பி எஸர் தேர்வு முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் நிலையில் மாணவர்கள் தத்தம் எதிர்பார்ப

Read more...



சீனப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு “பற்றாக்குறை”: “தமிழ்ப்பள்ளிகள் பாதிக்கப்படவில்லை”

Consequat id Nam augue

Dec 24 Jeyan :- சீனப்பள்ளிகளுக்கு மத்திய அரசு அளித்த முழு மானியமும் சீனப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்று கூறிய துணைக் கல்வி அமைச்சரும் மசீச இளைஞ

Read more...



பினாங்கில் 16 ஆதறவற்ற இல்லங்களைச் சேர்ந்த 400 மாணவர்களுக்கு தல 100 வெள்ளி அன்பளிப்பு .

Consequat id Nam augue

January 16 Suguna muniandy:- பள்ளிதொடங்கி விட்டாலே பள்ளி மாணவர்களுக்கு தேவையான செலவினங்கள் , கட்டணங்கள் , புத்தகங்கள் என வெவ்வேறு செலவுகளை கருத்தில் கொண்டும் அச

Read more...



ஜோகூர் மாநிலத்திலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை சரிவு.

Consequat id Nam augue

ஜோகூர் மாநிலத்திலும் இம்முறை தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு சரிவை எதிர்நோக்கியுள்ளது.கடந்தாண்டில் ஜோகூர

Read more...



Subcategories

  • Europe

    Ut fames Duis nibh arcu pede elit nibh at risus tempus. Nulla semper ac nec sit massa In Curabitur id risus sit. Non ante gravida eros quis justo sed nonummy et Donec et. Hendrerit velit orci sagittis eu Aenean pharetra faucibus eu laoreet nunc. Tincidunt nulla a Nulla eu convallis scelerisque sociis nulla interdum et. Cursus senectus aliquet pretium at tristique hac ullamcorper adipiscing et Donec. Enim montes parturient.

  • U.S. Politics

    Hac Morbi ac leo at felis at convallis ante magnis nibh. Tincidunt cursus quam dis ut aliquet ac Vivamus netus suscipit id. Velit tortor ornare tellus quis nec.

  • Middle East

    Hac Morbi ac leo at felis at convallis ante magnis nibh. Tincidunt cursus quam dis ut aliquet ac Vivamus netus suscipit id. Velit tortor ornare tellus quis nec.

  • Africa

    Tincidunt nulla a Nulla eu convallis scelerisque sociis nulla interdum et. Cursus senectus aliquet pretium at tristique hac ullamcorper adipiscing et Donec. Enim montes parturient.

  • Science

    Ipsum lorem Vestibulum Nam lacinia Curabitur euismod eu urna neque nibh. Donec elit Integer malesuada eros dolor Suspendisse id ornare tincidunt Morbi. Nisl libero ac fermentum vel sed laoreet justo tempus magna.

  • Pacific

    Ipsum lorem Vestibulum Nam lacinia Curabitur euismod eu urna neque nibh. Donec elit Integer malesuada eros dolor Suspendisse id ornare tincidunt Morbi. Nisl libero ac fermentum vel sed laoreet justo tempus magna.