Velicham

Wed092018

About Us Vision Mission Contact us Gallary

தேர்தல் செய்திகள்


157 முறை தோல்வியடைந்த தேர்தல் மன்னன் மோடியை எதிர்த்து போட்டி


கண்டிப்பாக போட்டியிட மத்திய அமைச்சர்களை நிர்பந்திக்கும் காங்கிரஸ் மேலிடம்


மோடியும் நல்ல தலைவர்தான் சரத்பவார் கிளீன் சர்டிபிகேட்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சகருத்து கணிப்பில் சீமாந்திராவில் ஜெகன் தெலங்கானாவில் ராவ் பெருமளவு தொகுதிகளை கைப்பற்றுவார்கள்?

விஷால் பதவி விலக வேண்டும்! தயாரிப்பாளர்கள் போர்க்கொடி


‘லைக்கா’ தயாரிப்பு நிறுவனத்துடன் விஷால் கூட்டு வைத்திருப்பதாக இயக்குனர் டி. ராஜேந்தர் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில், சினிமா தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, ராஜன், ராதாரவி, டி ராஜேந்தர் , ஜேகே ரித்தீஷ் உள்ளிட்டோர், தயாரிப்பாளர் சங்க பிரச்சினைகளை குறித்து ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்கு பின்னர் பேசிய டி.ராஜேந்திரர், நடிகர் சங்கத்தின் வைப்பு நிதி ரூ 7 கோடி எங்கே போனது என்பதை விஷால் சொல்ல முடியுமா ? பொதுக்குழுவில் கணக்கு கேட்டதற்கு இன்னும் பதில் வரவில்லை. லைக்காவுடன் கூட்டு வைத்திருப்பதற்கான காரணத்தை விஷால் கூற வேண்டும் என தெரிவித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா கூறுகையில் திரைப்படம் எடுப்பதற்கு சங்கத்தின் அனுமதி தேவையில்லை தயாரிப்பாளர்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது என்று குறிப்பிட்டார். திரைத்துறையில் முதலீடு செய்பவர்கள் தமிழர்கள். ஆனால் மற்றுவர்களிடம் கையேந்தி நிற்கிறோம். முதலில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என மாற்றம் வேண்டும் என்று பாரதி ராஜா வலியுறுத்தினார். நடிகர் ராதாரவி கூறுகையில், தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சங்கத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். ஒரு வருடத்துக்குள் வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்றால் பதவி விலகுவதாக கூறிய விஷால், பதவி விலக வேண்டும் என வலியுறுத்திள்ளார்.

தொடர்புடையவை


பெண்களுக்கு இனி இந்தியாவில் பாதுகாப்பு இருக்காது: பிரியாமணியின் காட்டமான கருத்து

Consequat id Nam augue

பெண்கள் இந்தியாவை விட்டு வெளியேறி பாதுகாப்பான நாடுகளுக்கு செல்ல வேண்டியது தான். நமது நாட்டில் பெண்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை தெய்வமாக வணங்

Read more...



உடம்பை குறைக்க முடியாமல் திண்டாடும் அனுஷ்கா

Consequat id Nam augue

நவம் 22- சுபாசினி--- உடம்பை குறைக்க முடியாமல் திண்டாடும் அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா தனது உடல் எடையை 20 கிலோ அதிகரித்தார். ஆனால் உடல் எ

Read more...



அஜித்தின் பில்லா பாணியில் சூர்யாவின் 24

Consequat id Nam augue

அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘பில்லா’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘பில்லா 2’ உருவானது. இதில் அஜித் பில்லாவாக எப்படி மாறினார் என்பதை மைய

Read more...



ஸ்ருதிஹாசனை காதலிக்கவில்லை – சுரேஷ் ரெய்னா விளக்கம்!

Consequat id Nam augue

நான் எந்த ஒரு நடிகையுடனும் தொடர்பில் இல்லை என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக இணையத்த

Read more...



Subcategories

  • Europe

    Ut fames Duis nibh arcu pede elit nibh at risus tempus. Nulla semper ac nec sit massa In Curabitur id risus sit. Non ante gravida eros quis justo sed nonummy et Donec et. Hendrerit velit orci sagittis eu Aenean pharetra faucibus eu laoreet nunc. Tincidunt nulla a Nulla eu convallis scelerisque sociis nulla interdum et. Cursus senectus aliquet pretium at tristique hac ullamcorper adipiscing et Donec. Enim montes parturient.

  • U.S. Politics

    Hac Morbi ac leo at felis at convallis ante magnis nibh. Tincidunt cursus quam dis ut aliquet ac Vivamus netus suscipit id. Velit tortor ornare tellus quis nec.

  • Middle East

    Hac Morbi ac leo at felis at convallis ante magnis nibh. Tincidunt cursus quam dis ut aliquet ac Vivamus netus suscipit id. Velit tortor ornare tellus quis nec.

  • Africa

    Tincidunt nulla a Nulla eu convallis scelerisque sociis nulla interdum et. Cursus senectus aliquet pretium at tristique hac ullamcorper adipiscing et Donec. Enim montes parturient.

  • Science

    Ipsum lorem Vestibulum Nam lacinia Curabitur euismod eu urna neque nibh. Donec elit Integer malesuada eros dolor Suspendisse id ornare tincidunt Morbi. Nisl libero ac fermentum vel sed laoreet justo tempus magna.

  • Pacific

    Ipsum lorem Vestibulum Nam lacinia Curabitur euismod eu urna neque nibh. Donec elit Integer malesuada eros dolor Suspendisse id ornare tincidunt Morbi. Nisl libero ac fermentum vel sed laoreet justo tempus magna.