Velicham

Wed092018

About Us Vision Mission Contact us Gallary

தேர்தல் செய்திகள்


157 முறை தோல்வியடைந்த தேர்தல் மன்னன் மோடியை எதிர்த்து போட்டி


கண்டிப்பாக போட்டியிட மத்திய அமைச்சர்களை நிர்பந்திக்கும் காங்கிரஸ் மேலிடம்


மோடியும் நல்ல தலைவர்தான் சரத்பவார் கிளீன் சர்டிபிகேட்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சகருத்து கணிப்பில் சீமாந்திராவில் ஜெகன் தெலங்கானாவில் ராவ் பெருமளவு தொகுதிகளை கைப்பற்றுவார்கள்?

“ரபிடா அசிசை தலைவர் பதவியிலிருந்து நீக்கச் சொன்னார்கள்” – டோனி பெர்னாண்டஸ்


தான் வெளியிட்ட காணொளியில் டோனி பெர்னாண்டஸ் கோலாலம்பூர் –பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் அம்னோ அமைச்சருமான டான்ஸ்ரீ ரபிடா அசிசை அந்தத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கச் சொல்லி தன்னைக் கட்டாயப்படுத்தினார்கள் என ஏர் ஆசியா நிறுவனர் டோனி பெர்னாண்டஸ் கூறியிருக்கிறார். “ரபிடா நாளுக்கு நாள் பக்காத்தானுக்கு ஆதரவாக தனது பிரச்சாரத்தை சமூக ஊடகங்களிலும், தேர்தல் பிரச்சார மேடைகளிலும் அதிகரித்துக் கொண்டே போன நிலையில் அவரை தனது நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து நீக்க நான் வற்புறுத்தப்பட்டேன். எனினும் அது முறையல்ல என்பதால் நான் மறுத்து விட்டேன். ஆனாலும் எனக்கு பல முனைகளிலும் நெருக்குதல்கள் தரப்பட்டன. அதனால்தான் நான் வளைந்து கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது” என்றும் டோனி தான் வெளியிட்ட காணொளியில் தெரிவித்திருக்கிறார். நெருக்கடியான கட்டங்களில் ஓடி விடுபவன் நானல்ல என்றாலும், மலேசியர்களின் நலன்களுக்காக நான் பெற்றெடுத்த குழந்தையான ஏர் ஆசியாவைக் காப்பாற்றத் தான் அவ்வாறு முடிவெடுக்க நேர்ந்ததாகவும் டோனி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கி வந்த வேளையில், தேசிய முன்னணிக்கு ஆதரவு தரும் வகையில் நடந்து கொண்டதற்காகவும், ஒரு வரலாற்று தருணத்தில் ஆளும் கட்சிக்கு வளைந்து கொடுத்ததற்காகவும் மலேசியர்களிடம் ஏர் ஆசியா நிறுவனத் தலைவர் டோனி பெர்னாண்டஸ், தான் வெளியிட்ட காணொளி ஒன்றின் வழி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். பொதுத் தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கும்போது, எப்போதும் சிவப்பு வண்ணத்தில் இருக்கும் ஏர் ஆசியா விமானம் ஒன்றை தேசிய முன்னணியின் நிறமாகப் பார்க்கப்படும் நீல வண்ணத்திற்கு மாற்றி அது தொடர்பான புகைப்படங்களையும், காணொளிகளையும் டோனி பெர்னாண்டஸ் வெளியிட்டார். அதே வேளையில், நஜிப்புடன் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து பயணம் செய்வது போன்ற காணொளிகளும் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, இணைய, சமூக ஊடகங்களில் பொதுமக்கள் டோனி பெர்னாண்டசை கடுமையான கண்டனங்களோடு சாடினர். 14-வது பொதுத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை தேசிய முன்னணி சந்தித்தது. தன்மீது எழுந்த கண்டனங்களுக்கு பதில் கூறும் விதமாகத்தான் டோனி பெர்னாண்டஸ் இந்த காணொளியை வெளியிட்டிருக்கிறார்.

தொடர்புடையவை


பாமாயில் நேர்மறை வீரர்கள்

Consequat id Nam augue

கோலாலம்பூர்: தொழில் வீரர்கள் பொருட்கள் என்று தேவை அடுத்த ஒரு வருடம் உயரும் நம்பிக்கை, கச்சா பாமாயில் (சி.பி.ஒ) விலை நேர்மறை திரும்புகின்றன. அவர்க

Read more...



24 மணி நேர உணவகங்கள் மூடப்படும் – உணவக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

Consequat id Nam augue

கோலாலம்பூர் – புதிய வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கவில்லை என்றால், மலேசியா அதன் தனிப்பட்ட அம

Read more...



“உபர்” மற்றும் “கிரேப்” புதிய டேக்சி சேவைகளை அரசாங்கம் அங்கீகரித்தது!

Consequat id Nam augue

கோலாலம்பூர் – எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் மலேசியாவின் வாடகை வண்டி (டேக்சி) வணிக நிலைமை முற்றாக மாறவிருக்கின்றது. புதன்கிழமை (ஆகஸ்ட் 10) அமைச்சரவ

Read more...



இந்தியாவில், விமானச் சேவைகளில் தனியாதிக்கமா? ரத்தன் டாடா- பெர்ணான்டஸ் கடும் விமர்சனம்

Consequat id Nam augue

பிப்.29- உள்நாட்டு விமான நிறுவனங்களைப் பாதுகாக்க இந்தியா கடைபிடிக்கும் ‘5/20’ என்ற விதிமுறையை நீக்கவேண்டும் என்று பிரபல இந்தியத் தொழில் அதிபர் ரத்தன்

Read more...



Subcategories

  • Europe

    Ut fames Duis nibh arcu pede elit nibh at risus tempus. Nulla semper ac nec sit massa In Curabitur id risus sit. Non ante gravida eros quis justo sed nonummy et Donec et. Hendrerit velit orci sagittis eu Aenean pharetra faucibus eu laoreet nunc. Tincidunt nulla a Nulla eu convallis scelerisque sociis nulla interdum et. Cursus senectus aliquet pretium at tristique hac ullamcorper adipiscing et Donec. Enim montes parturient.

  • U.S. Politics

    Hac Morbi ac leo at felis at convallis ante magnis nibh. Tincidunt cursus quam dis ut aliquet ac Vivamus netus suscipit id. Velit tortor ornare tellus quis nec.

  • Middle East

    Hac Morbi ac leo at felis at convallis ante magnis nibh. Tincidunt cursus quam dis ut aliquet ac Vivamus netus suscipit id. Velit tortor ornare tellus quis nec.

  • Africa

    Tincidunt nulla a Nulla eu convallis scelerisque sociis nulla interdum et. Cursus senectus aliquet pretium at tristique hac ullamcorper adipiscing et Donec. Enim montes parturient.

  • Science

    Ipsum lorem Vestibulum Nam lacinia Curabitur euismod eu urna neque nibh. Donec elit Integer malesuada eros dolor Suspendisse id ornare tincidunt Morbi. Nisl libero ac fermentum vel sed laoreet justo tempus magna.

  • Pacific

    Ipsum lorem Vestibulum Nam lacinia Curabitur euismod eu urna neque nibh. Donec elit Integer malesuada eros dolor Suspendisse id ornare tincidunt Morbi. Nisl libero ac fermentum vel sed laoreet justo tempus magna.