Velicham

Wed092018

About Us Vision Mission Contact us Gallary

தேர்தல் செய்திகள்


157 முறை தோல்வியடைந்த தேர்தல் மன்னன் மோடியை எதிர்த்து போட்டி


கண்டிப்பாக போட்டியிட மத்திய அமைச்சர்களை நிர்பந்திக்கும் காங்கிரஸ் மேலிடம்


மோடியும் நல்ல தலைவர்தான் சரத்பவார் கிளீன் சர்டிபிகேட்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சிக்கலில் மோடியின் டீக்கடை பிரசாரம்


சகருத்து கணிப்பில் சீமாந்திராவில் ஜெகன் தெலங்கானாவில் ராவ் பெருமளவு தொகுதிகளை கைப்பற்றுவார்கள்?

எண்ணெய் விலையின் ஏற்றத் தாழ்வால் பொருள்களின் ....


January 11 ganapathy:- மண்டைக்கு மணியடிக்கிறான் நாம் வாங்கும் எல்லா பொருட்களுக்கும் 6% அரசாங்க வரி கட்டுறோம்.. அந்த வரியை பொருள் தயாரிக்கும் நிருவனம் முதல் தொடங்கி 4-5 கைகளுக்கு மாறி வருகிறது, அந்த அனைவரும் அரசாங்க வரியைக் கட்டுகிறார்கள். பிறகு, சந்தைக்கு வரும்போது, ஏழை பணக்காரன் என்று பார்க்காமல் எல்லா தரப்பு மக்களும் அரசாங்க வரியைக் கட்டித்தான் தேவையானவற்றை வழங்குகிறோம். இதுவே சாமான்ய மக்களுக்கு சுமைதான்.. எண்ணெய் விலையின் ஏற்றத் தாழ்வால் பொருள்களின் விலையோ ஒரு கட்டுப்பாடின்றி உயர்கின்றன.. எண்ணெய் விலை உயரும் போது எல்லா விலையும் ஏறுகிறது.. ஆனால், அதே எண்ணெய் விலை இறங்கும் போது, ஏற்றம் கண்ட எந்த விலையும் இறங்குவதில்லை.. அதிலேயே தற்காத்து நிற்க்கிறார்கள் வியாபாரிகள்!!!?... அதிலும், எண்ணெய் விலையை கண்காணித்து, சமையல் எண்ணெய், சீனி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கவும் கற்றுக்கொண்டார்கள் நம் வியாபாரிகளும் மொத்த வியாபாரிகளும்.. இப்போ, விஷயத்துக்கு வருகிறேன்.. விலைவாசி கட்டுக்கடங்காமல் ஒரு புறம் ஏற்றிக்கொண்டு இருக்கிறது.. வியாபார நிறுவனங்கள் குறைந்து 25% லாபத்தை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.. வாங்கிய சாமான்களை வீட்டுக்கு கொண்டுச் செல்ல தன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற பையைக் கொடுத்து உதவுவது வியாபார நிருவனங்களின் தலையாயக் கடமைகளில் ஒன்று.. அரசாங்கம் பிலாஸ்டிக்கின் உபயோகிப்பை குறைக்க வியாபார நிருவனங்களுக்கு ஒரு பைக்கு $0.20 சென் வசூலிக்க ஆணையிட்டுள்ளது.. 1-2 சாமான்கள் வாங்கினால் பரவாயில்லை.. கையில் எடுத்துச் சென்றுவிடலாம்.. அதிகமான சாமான்களை வாங்கினால் என்ன செய்வது!!?? 5 பைக்கு மேலும் $1.00 தர நேரிடும். இந்த நாட்டில் வெளியே வேலைக்குச் சென்று 10 வெள்ளி சம்பாதித்து வீட்டுக்கு கொண்டுவருவது நாய் படும் பாடு.. இவர்கள் எவ்வளவு சுலபமாக மக்களை சுரண்டுகிறார்கள் பாருங்கள். கேட்டால், கடைக்கு வரும் போது, வீட்டிலுள்ள பையக் கொண்டுவர வேண்டுமாம்!!! பிலாஸ்டிக்கின் உபயோகிப்பை குறைப்பதில் அதிக பயனுண்டு.. ஒத்துக்கொள்கிறேன்.. அதற்காக ஏன் பலுவை மீண்டும் மீண்டும் மக்கள் மீது தினிக்க வேண்டும்.. மேற்க்கத்திய நாடுகளில் வழக்கத்தில் உள்ள முறையை அமுல் படுத்தச் சொல்லி வியாபார நிருவனங்களுக்கு ஆணையிடலாமே???!! அதற்கு வக்கில்லாத அரசாங்கம் மீண்டும் மீண்டும் மக்களை ஏறி மிதிப்பதில் எந்த விதத்தில் ஞாயம். அங்கே (பேப்பர்பை) காகிதப்பை வழக்கத்தில் உள்ளது.. காகிதப்பை சீக்கிரத்தில் மண்ணில் மக்கிவிடும்.

தொடர்புடையவை


பிரிம் தொகையை அதிகரித்து விட்டு பெட்ரோல் விலை 15 காசு ஏற்றமா ?

Consequat id Nam augue

சித்தார்த்தன் பினாங்கு நவ 3- பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 15 காசு உயர்த்தப்பட்டுள்ளதை பொது மக்கள் உட்பட குறிப்பாக வாகன உரிமையாளர்கள் லோரி உரிமைய

Read more...24 மணி நேர உணவகங்கள் மூடப்படும் – உணவக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

Consequat id Nam augue

கோலாலம்பூர் – புதிய வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கவில்லை என்றால், மலேசியா அதன் தனிப்பட்ட அம

Read more...மோடெனாசின் 3 புதிய இரக மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்!

Consequat id Nam augue

நவம் 26 கிருபா முனியாண்டி- மலேசியாவிலுள்ள மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும

Read more...மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு

Consequat id Nam augue

நவம் 18-, கிரிபாமுனியாண்டி மலேசிய ரிங்கிட்டின் மதிப்பை நிலைநிறுத்த பேங்க் நெகாரா கடும் முயற்சியில் இறங்கியுள்ள போதிலும் அமெரிக்க டாலருக்கு எதிராக

Read more...Subcategories

 • Europe

  Ut fames Duis nibh arcu pede elit nibh at risus tempus. Nulla semper ac nec sit massa In Curabitur id risus sit. Non ante gravida eros quis justo sed nonummy et Donec et. Hendrerit velit orci sagittis eu Aenean pharetra faucibus eu laoreet nunc. Tincidunt nulla a Nulla eu convallis scelerisque sociis nulla interdum et. Cursus senectus aliquet pretium at tristique hac ullamcorper adipiscing et Donec. Enim montes parturient.

 • U.S. Politics

  Hac Morbi ac leo at felis at convallis ante magnis nibh. Tincidunt cursus quam dis ut aliquet ac Vivamus netus suscipit id. Velit tortor ornare tellus quis nec.

 • Middle East

  Hac Morbi ac leo at felis at convallis ante magnis nibh. Tincidunt cursus quam dis ut aliquet ac Vivamus netus suscipit id. Velit tortor ornare tellus quis nec.

 • Africa

  Tincidunt nulla a Nulla eu convallis scelerisque sociis nulla interdum et. Cursus senectus aliquet pretium at tristique hac ullamcorper adipiscing et Donec. Enim montes parturient.

 • Science

  Ipsum lorem Vestibulum Nam lacinia Curabitur euismod eu urna neque nibh. Donec elit Integer malesuada eros dolor Suspendisse id ornare tincidunt Morbi. Nisl libero ac fermentum vel sed laoreet justo tempus magna.

 • Pacific

  Ipsum lorem Vestibulum Nam lacinia Curabitur euismod eu urna neque nibh. Donec elit Integer malesuada eros dolor Suspendisse id ornare tincidunt Morbi. Nisl libero ac fermentum vel sed laoreet justo tempus magna.